2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

சமன் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன....

Kogilavani   / 2016 டிசெம்பர் 12 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வனொலிபாதமலை யாத்திரை பருவ காலம், நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு, இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்தாவெல ஸ்ரீபாத ரஜமஹா விகாரையில் இருந்து கலசத்தில் பெட்டி, சமன் சிலைகள் சிவனொலிபாதமலைக்கு ஊர்வலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன. (சிவாணிஸ்ரீ)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X