2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சர்வதேச யோகா தின நிகழ்வு

Janu   / 2023 ஜூன் 21 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தளபதி வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

யோகா பயிற்சி  நிகழ்வில் பாடசாலை மாணவர்கள்  கல்வியிலாளர்கள் என பலரும் யோகாசன பயிற்சியில் கலந்து கொண்டதோடு யோகா பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விசேட சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X