Janu / 2023 ஜூன் 13 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், அதன் கலாச்சாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் (SVCC), யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம், அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் கண்டியில் உள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயம் ஆகியவை 9 வது சர்வதேச யோகா தினத்தை (IDY) குறிக்கும் வகையில் இலங்கையின் சில பகுதிகளில் 2023 ஜூன் 17 முதல் 21 வரை பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யதுள்ளன.






6 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago