2025 ஜூலை 23, புதன்கிழமை

சாகித்திய விழா…

Editorial   / 2017 நவம்பர் 07 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சாகித்திய விழா, பிரதேச செயலக மண்டபத்தில் செயலாளர் ஜே. ஸ்ரீபதி தலைமையில்இன்று(07) நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திரு வலர்மதி ரவீன்திரன், பிரதேச சபை செயலாளர் என்.யாழினி மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

இதில் மூவின சமூகத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. (படப்பிடிப்பு - எம் எஸ் அப்துல் ஹலீம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .