2025 மே 19, திங்கட்கிழமை

’சாட்சியங்கள்’ நூல் வெளியீடு…

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியைச்  சேர்ந்த ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் எழுதிய “சாட்சியங்கள்” நூல் வெளியீட்டு, காத்தான்குடி, பீச்வே ஹோட்டலில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹி தலைமையில் கடந்த 12ஆம் திகதி  நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கலாபூஷணம் என்.எம்.அமீனுக்கு, நூலாசிரியர் எம்.எஸ்.எம்.நூர்தீன், நூலின் முதல்பிரதியை வழங்கினார்.

(படங்கள் :  பி.எம்.எம்.ஏ.காதர்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X