2025 ஜூலை 23, புதன்கிழமை

சாலைமறியல்…

Editorial   / 2017 நவம்பர் 08 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்றைச் சேர்ந்த வட்டமடு விவசாயிகளின் காணிகளை மீட்டுத்தருமாறு கோரி, 5ஆவது நாளாகவும் அக்கரைப்பற்று, மணிக்கூட்டுக் கோபுரத்தடியில் இன்றும் (08) சாலைமறியல் போராட்டம் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியை மறித்து, சாலைமறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.

(படப்படிப்பு: எம்.எல்.எஸ்.டீன், ரீ.கே.றஹ்மத்துல்லா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .