2025 ஜூலை 24, வியாழக்கிழமை

சிறுவர் சந்தை...

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரம்பக் கல்வி பிரிவு, 01ஆம் தர மாணவர்களிடையே பணம் கொடுக்கல் வாங்கல்களில் தேர்ச்சி மட்டத்தை அடைய வைக்க,   கிண்ணியா மத்திய கல்லூரியில் சிறுவர் சந்தை  நிகழ்வொன்று (21) இன்று காலை இடம் பெற்றது.

 

கிண்ணியா மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவு பகுதித்  தலைவர் எம்.எச்.எம்.ஜகுபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ,கிண்ணியா கல்வி வலய ஆரம்பக் கல்வி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.அறூஸ், ஆசிய ஆலோசகர் ஏ.எம்.நஸார் , மற்றும் ஆசிரியர்கள்,  மாணவர்கள்,  பெற்றோர்கள், எனப் பலர் கலந்து கொண்டனர்.(படப்பிடிப்பு - ஏ.எம்.ஏ.பரீத்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .