2025 மே 21, புதன்கிழமை

சிறுவர்களைப் பாதுகாப்போம் ...

Editorial   / 2017 செப்டெம்பர் 08 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப விழா, திகன, மத்திய மாகாண விளையாட்டு வளாகத்தில், இன்று (08) முற்பகல் இடம்பெற்றது.   

சிறுவர் சமுதாயத்தைப் பாதுகாத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய, “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்றிட்டம் ஜனாதிபதி செயலகத்தால் முன்னெடுக்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .