2025 ஜூலை 19, சனிக்கிழமை

சிவராத்திரி நிகழ்வு...

Princiya Dixci   / 2021 மார்ச் 11 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்தும் அம்பாறை மாவட்ட பிரதான சிவராத்திரி நிகழ்வு, காரைதீவு ஆதிசிவன் கோவிலில் இன்று (11) காலை நடைபெற்றது.

காரைதீவு பிரதேச செயாளர் சிவ.ஜெகராஜன் மங்கல விளக்கேற்றி அறநெறி மாணவரின் நிறை கும்பம் வைத்தல், சரம் கட்டுதல், பூமாலை கட்டுதல், கோலம் போடுதல் மற்றும் தோறணம் கட்டுதல் போன்ற போட்டி நிகழ்வுகளை இதன்போது ஆரம்பித்துவைத்தார்.

ஆதிசிவன் கோவிலில் உள்ள சிவலிங்கத்துக்கு பக்தர்கள் பால் மற்றும் நீர் சொரிந்து வழிபட்டனர்.

(படங்கள் - சகா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X