2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிவாலயத்தின் அளவீட்டுப் பணிகள் நிறுத்தம்

Freelancer   / 2023 மே 18 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உருத்திரபுரம் சிவாலயத்தின் அளவீட்டுப் பணிகள் இன்று 18-05-2023) மக்கள் எதிர்பால்  நிறுத்தப்பட்டுள்ளன கிளிநொச்சியின் மிகவும் பழமை உருத்திர புரீஸ்வரர் ஆலயத்தின் காணியினை இன்றைய தினம்(18-05-2023) அளவீடு செய்வதற்காக கரைச்சி பிரதேச செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது இதை அடுத்து குறித்த அளவீட்டுப் பணியை தடுத்து நிறுத்தும் நோக்கில் பொதுமக்கள் ஆலய நிர்வாகத்தினர் ஒன்று கூடியதால் குறித்த அளவீட்டுப் பணி நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது

 யது பாஸ்கரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X