Freelancer / 2023 மே 22 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் தமிழ் மொழிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது. அதற்கான தமிழ் பாடநூல் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது
இன்று உலக நாடுகள் பலவற்றிலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உலகளாவிய ரீதியில் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கான துறைகள் காணப்படுகின்றன.
வி.ரி.சகாதேவராஜா





12 minute ago
30 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
48 minute ago
2 hours ago