Freelancer / 2024 மே 27 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையினால் ஏற்பட்ட பெரும் காற்றினால் வெள்ளவத்தை குரே வீதி அமைந்துள்ள குறைந்த வருமானம் பெரும் ஒரு குடும்பத்தினரின் வீட்டுக் கூரையில் ஏற்பட்ட சேதத்தில் அக் குடும்பத்தினரின் அன்றாட வாழ்வு நிலை பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்த ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் உடன் களத்துக்கு விஜயம் செய்து அவ் வீட்டை பார்வையிட்டதுடன், வீட்டை திருத்துவதற்கான சீமந்து கூரை தகடுகளை பெற்றுக்கொடுத்து உடன் உதவினார். R






17 minute ago
38 minute ago
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
38 minute ago
44 minute ago
49 minute ago