2025 ஜூலை 19, சனிக்கிழமை

சுதந்திர தின நிகழ்வுகள்...

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், கொவிட் 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்று (05) நடைபெற்றன. 

ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ், இறை வழிபாடுகள், தேசியக்கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல் மற்றும் மரநடுகை நிகழ்வுகளும் பரவலாக முன்னெடுக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை - எம்.ஏ.றமீஸ் 

கல்முனை - றாசிக் நபாயிஸ், எஸ்.அஷ்ரப்கான்

சம்மாந்துறை - சகா

 

திருகோணமலை - ஹஸ்பர் ஏ ஹலீம் 

மட்டக்களப்பு - ரீ.எல்.ஜவ்பர்கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X