Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஒக்டோபர் 08 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்தின் பிரதமர் Prayut Chan-o-cha வை தாய்லாந்து அரச இல்லத்தில் இன்று சனிக்கிழமை (08) மாலை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல் மேற்கொண்டார்.
பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் ஷெனுக்க செனவிரத்ன ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர். (படங்கள் : ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .