2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஜனன தினம்...

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்தத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 105ஆவது ஜனன தினம், கொழும்பு காலிமுகத் திடலில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலும் அதன் பின்னர், காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானிலும், இன்று (30) காலை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், மாகாண அமைச்சர்களான செந்தில் தொண்டமான், எம்.ராமேஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X