Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய கூட்டமைப்பின் நிலப் படைகளின் தளபதி சலியுகோவ் ஒலெக், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
3 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த அவர், 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஜெனரல் ஓலெக்குடன் நாட்டுக்கு வருகை தந்த ரஷ்ய துருப்புக்களின் உயர்மட்டக் குழுவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டது.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago