Editorial / 2019 நவம்பர் 16 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் 07ஆவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள், நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு நடவடிக்கைகள், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாத நிலையில் வட மாகாணத்தில் தேர்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற வருகின்றது,
முல்லைத்தீவு: சண்முகம் தவசீலன்


வவுனியா: க.அகரன்



கிளிநொச்சி: எஸ்.என் நிபோஜன்


மன்னார்: எஸ்.றொசேரியன் லெம்பேட்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 20 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஏனைய 15 பேர் சுயாதீன வேட்பாளர்கள்.
4 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
09 May 2026