2025 மே 23, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியால், புதிய தொழில்நுட்ப பீடம் மற்றும் தொழில்நுட்பக்கூடம் திறந்து வைப்பு

Yuganthini   / 2017 ஜூலை 02 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப பீடம் மற்றும் தொழில்நுட்பக்கூடத்தை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் கல்விக் கண்காட்சியைத் திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (01) கலந்துகொண்டு, கல்லூரியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு விருதுகளையும் வழங்கி வைத்தார்.

இதன்போது, கல்லூரியின் அதிபர் எச்.பி.இந்திரஜித்தினால், ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X