2025 மே 22, வியாழக்கிழமை

ஜனாதிபதியுடன் சந்திப்பு...

Kogilavani   / 2017 ஜூலை 11 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள  லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை,  ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.

இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர், அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வாக இச்சந்திப்பு அமைந்திருந்தது.  அதனைக் குறிக்கும் முகமாக, இராணுவத் தளபதி நினைவுச் சின்னமொன்றை, ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .