2025 மே 15, வியாழக்கிழமை

ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் மஹிந்த

Freelancer   / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழு ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டது.

இந்த மாநாட்டில் தலைமை உரை ஆற்றவுள்ள பிரதமர், இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .