Kogilavani / 2017 ஜூலை 12 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}




ஊவா மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில், பதுளை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில், டெங்கொழிப்பு நடவடிக்கை, இன்று முன்னெடுக்கப்பட்டது. ஊவா மாகாண சுகாதார அமைச்சர் செந்தில் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கொழிப்பு சிரமாதான நடவடிக்கையில், அமைச்சர் செந்தில் தொண்டமானும் தனது பங்களிப்பை வழங்கினார்.
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago