2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

தேசிய விருது - 2017

Kogilavani   / 2017 மார்ச் 21 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கும் அதன் முன்னேற்றத்துக்கும் அரிய சேவை ஆற்றியவர்களுக்கு தேசிய கௌரவங்களை வழங்கும் நிகழ்வு திங்களன்று ( 20 ) தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

12 வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல துறைகளிலும் தமது பங்களிப்பை நல்கிய 89 பேரை பாராட்டி ஜனாதிபதி தேசிய கௌரவ விருதுகளை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .