2025 ஜூலை 31, வியாழக்கிழமை

தேசத்துக்கான பெண்களின் உரிமைக்குரல்...

Princiya Dixci   / 2017 ஜனவரி 28 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்குமான செயற்றிட்டத்துக்கான கையெழுத்து பெறும் நிகழ்வு, வவுனியாவில் இன்று (28) இடம்பெற்றது.

2016 இல 1 மாகாண உள்ளூராட்சி சபைத் தேர்தல் (திருத்தச்சட்டம்) சட்டத்தினைத் தொடர்ந்து, பெண்களுக்குக் கிடைக்கப்பெற்ற அரசியல் உரிமையை மேம்படுத்தும் நோக்கோடு இடம்பெற்ற இக் கையெழுத்து பெறும் நிகழ்வில், அதிகளவானோர் கலந்துகொண்டு கையொப்பமிட்டிருந்தனர்.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் இக் கையெழுத்து பெறும் நிகழ்வு, வவுனியா வடக்கு நெடுங்கேணியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

(படப்பிடிப்பு: க. அகரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .