2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

த.மு.கூ.வின் விளம்பரப் பலகை சேதம்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரத்தில்  வைக்கப்பட்டிருந்த, தமிழ் முற்போக்கு கூட்டணியின் வீதியோர விளம்பரப் பலகை, இனந்தெரியாத நபர்களால் நேற்றுத் திங்கட்கிழமை கிழிக்கப்பட்டுள்ளதாக  தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆர்.சிவகுமார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் காரணமாக நகரில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதால், திம்புள்ள - பத்தனை பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .