2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தாயும் மகளும் படுகொலை...

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி, முதலாவது ஒழுங்கையில் வசித்து வந்த தாயும் மகளும், நேற்றுச் சனிக்கிழமை (10) இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் நுழைந்துள்ள இனந்தெரியாத நபர்களே, நூர்முஹம்மது சித்தி ஜனீரா (வயது 55) மற்றும் அவரது மகளான ஜனீரா பானு மாஹிர் (வயது 34) ஆகியோரை இவ்வாறு படுகொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. (படப்பிடிப்பு: ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .