2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

தீர்வின்றி 48ஆவது நாளாகவும்…

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம், இன்று சனிக்கிழமை (08) 48ஆவது    நாளாகவும்  தீர்வின்றித் தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு போராட்டமே, இரவு - பகலாக இன்றும் தொடர்கிறது.

(படப்பிடிப்பு: எஸ்.என்.நிபோஜன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .