Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்றிரவு 8 மணியவில் இடம்பெற்ற குழு மோதலில் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய மணிவேல் புஸ்பராஜ் என்பவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: எஸ்.கணேசன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
6 hours ago
7 hours ago
9 hours ago