2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

திருவள்ளுவர் சிலை திறப்பு...

Kogilavani   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சநதிரன், ஆர்.ரமேஸ், எஸ்.கணேசன்

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் முயற்சியின் பயனாக, இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 16 திருவள்ளுவர் சிலைகளின் முதலாவது சிலை, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவில் இன்றுத் திங்கட்கிழமை பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது.

ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் ஆகியோர் இணைந்து திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X