Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் எரிசாராய உற்பத்தி தொழிற்சாலையைத் தடைசெய்யக்கோரி, சித்தாண்டியில் நேற்று (28) ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
மயிலத்தமடு மற்றும் மாதவனை கால்நடைப் பண்ணையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கால்நடை வளப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
6 hours ago
8 hours ago
9 hours ago