2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தத்தளிக்கும் யானைகள்...

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, செட்டிக்குளம், கிறிஸ்தவகுளம் கிராமத்தில் அமைந்துள்ள வயற்கிணறொன்றில், தாய் யானையொன்றும் அதன் மூன்று குட்டிகளும் விழுந்துள்ள நிலையில், அதில் ஒரு குட்டி இறந்துள்ளது. சுமார் 20 அடி ஆழமான இந்தக் கிணற்றுக்குள், கடந்த சனிக்கிழமையன்று (13) இரவே, இந்த யானைகள் விழுந்துள்ளன என்று வன இலாகா அதிகாரிகள் கூறினர். (படப்பிடிப்பு- ரொமேஸ் மதுசங்க)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .