2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

தீபாவளி கொண்டாட்டம்…

Editorial   / 2025 ஒக்டோபர் 19 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொலிஸ், பௌத்த மற்றும் மத விவகார சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி கொண்டாட்டம் சனிக்கிழமை (18) அன்று பம்பலப்பிட்டி கதிரேஷன் கோவிலில் உள்ள புதிய விழா மண்டபத்தில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை  பிரதி  அமைச்சர் அருண் ஹேமச்சந்திரனின் தலைமையில், பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி  பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .