2026 மே 18, திங்கட்கிழமை

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Editorial   / 2026 மே 17 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

திருக்கோவில் பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் சுயேச்சைக்குழு ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை  (16)அன்று  உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

திருக்கோவில், வெட்டுக்குளத்துப் பிள்ளையார் கோவில் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வின்போது, போரில் உயிரிழந்த மக்களின் நினைவாகச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன், நினைவேந்தலை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ காய்ச்சி விநியோகிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X