Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன், செ.தி.பெருமாள்
மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இடைவிடாது மழை பெய்துகொண்டிருக்கின்றது. இதன் காரணமாக அப்பகுதிகளில் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுவதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.
இதனால் மிகவும் அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்துமாறு வாகன சாரதிகளை
போக்குவரத்துப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.



3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago