2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

தளபதிகள் சந்திப்பு ...

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, விமானப்படைத் தளபதியான எயார் மார்ஷல் கபில ஜயம்பதியை, விமானப் படைத் தலைமையகத்தில், இன்று (21) சந்தித்துக் கலந்துரையாடினார்.

தலைமையகத்துக்கு வருகை தந்த இராணுவத் தளபதிக்கு, இலங்கை விமானப் படையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X