2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின...

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

 நேற்றிலிந்து பெய்து வரும் மழை காரணமாக கிண்ணியா, தம்பலகமம், முள்ளிப்பொத்தானை உட்பட பல இடங்கள் இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 


அம்பாறை - எஸ்.எம். இர்ஷத் 

இதேவேளை, அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதான வீதிகள் மழை வெள்ள நீரில் மூழ்கி இருப்பதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X