Kogilavani / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}



"திகா மன்றம்" அங்குரார்ப்பண நிகழ்வு, ஹட்டன் கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
19 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
2 hours ago