Editorial / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐந்தம்சக் கோரிக்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (26), அவர் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த, யாழ். நல்லூரிலுள்ள அவரது நினைவுத்தூபியின் முன்னால் அவருக்கு தூக்குக்காவடி எடுக்கப்பட்டுள்ளது. கைதடி பிள்ளையார் கோவிலிலிருந்து நல்லூர் வரை, அந்த இளைஞன் பறவைக்காவடி எடுத்துவந்தமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: எஸ். நிதர்ஷன்)




7 minute ago
8 minute ago
11 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
11 minute ago
18 minute ago