2025 மே 23, வெள்ளிக்கிழமை

திறந்துவைப்பு…

Editorial   / 2017 ஜூன் 14 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் 38ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் ஐந்து மாடிகளைக்கொண்ட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று  (14) முற்பகல் திறந்துவைத்தார்.

கட்டடத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி, விசேட விருந்தினர் புத்தகத்திலும் நினைவுக் குறிப்பொன்றைப் பதிவு செய்தார்.

தெற்காசியாவின் முதலாவது வர்ணத் தொலைக்காட்சி சேவையான சுயாதீன தொலைக்காட்சிச் சேவையின் தொல்பொருள் கூடத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.

(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X