2025 மே 23, வெள்ளிக்கிழமை

திறந்துவைப்பு…

Editorial   / 2017 ஜூலை 08 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில், மட்டக்களப்பு வவுனத்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு கணேஷ் வித்தியாலயம் மற்றும் பாவக்கொடிச் சேனை விநாயகர் வித்தியாலயம் என்பவற்றுக்கு தலா 14 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக்  கட்டடங்கள் அண்மையில் திறந்து வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X