2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திறப்பு விழா…

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன், சம்பூர், பாரதி வித்தியாலயத்தில் 190 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கட்டடம், மலசலகூடத் தொகுதி ஆகிய, இன்று (14) உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் எஸ்.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி டேவிட் எம்சி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டீ.எம்.நிஸாம், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஹாசீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(தகவலும் படமும்: பொன்ஆனந்தம், தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஒலுமுதீன்  கியாஸ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X