Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 நவம்பர் 16 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கடந்த 11 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு கல்லூரியைத் (NDC) திறந்து வைத்தார்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு நாட்டு உறவின் அடைப்படையில், பாகிஸ்தான் அரசு இக்கல்லூரிக்கு முழு வசதியுடன் கூடிய நூலகம் ஒன்றை நன்கொடையாக அமைத்து கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பதில் உயர் ஸ்தானிகர் திரு.தன்வீர் அஹமட், பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் முஹம்மது சப்தர் கான், நாட்டின் மூத்த அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள், தூதுவர்கள்/இராஜதந்திர தூதரக உயர்ஸ்தானிகர்கள், தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago