Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கராஜா உலக பாரம்பரியத்துடன் தொடர்புடைய லங்காகமாவிலிருந்து நெலுவவிற்கான வீதி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
98 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் மக்களின் பாவனைக்காக கையளிப்பு. கொவிட் நிலையிலும் இந்த வீதியை நிர்மாணிப்பதற்கு உந்துசக்தி வழங்கிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு - ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நன்றி தெரிவித்துள்ளார்.
(படங்களும் தகவலும்: அமைச்சின் ஊடகப் பிரிவு)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago