Editorial / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}





மொஹொமட் ஆஸிக்
தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியும் பங்குபற்றவுள்ள நிலையில், அவ்வணிக்குத் தெரிவாகியுள்ள மடவளை மதீனா மத்தியக் கல்லூரியின் பழைய மாணவனான மொஹமட் சிராஸை, வழி அனுப்பி வைக்கும் நிகழ்வு, கண்டியில், நேற்று (6) இடம்பெற்றது.
பாடசாலைச் சமூகமும், நண்பர்கள், உறவினர்கள் இணைந்து, துவாப் பிராத்தனை செய்து (6) அவரை தென்னபிரிக்கா நோக்கி வழி அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில், பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
மடவளை மதீனா மத்தியக் கல்லூரி பழைய மாணவரான மொஹெமட் சிராஸ், வேகப் பந்து வீச்சாளரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமாவார்.
46 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago