2025 மே 21, புதன்கிழமை

தென்கொரியாவில் செல்வம்...

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன், தென்கொரியத் தலைநகர் சியோலில் இடம்பெற்றுவரும், சமயங்களின் சமாதானத்துக்கான உலகக் கூட்டணியின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தென்கொரியாவுக்குச் சென்றுள்ளார். இந்த மாநாடு, நேற்று (18) இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .