2025 மே 23, வெள்ளிக்கிழமை

தென்பகுதி மக்களுக்காக...

George   / 2017 ஜூன் 04 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, முள்ளிவாய்கால் கிழக்கு கிராமத்தின் சகவாழ்வு சங்கத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினர்கள், தாம் வீடு வீடாக சென்று சேகரித்த 80,000 ரூபாய் நிதியை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு வழங்கமாறு தெரிவித்து, அமைச்சர் மனோ கணேசனிடம், இன்று ஒப்படைத்தபோது எடுக்கப்பட்ட படங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X