2025 மே 14, புதன்கிழமை

தெமோதரைக்கு தீயில்...

Editorial   / 2022 மே 20 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமோதரை புகையிரத நிலையத்தை சார்ந்த வனப்பகுதிக்கு  இனந்தெரியாதவர்கள் தீ மூட்டியுள்ளனர். இதனால், 40க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது. தீயைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் வனப்பகுதி முற்றாக தீக்கிரையானது. இராஜரத்தினம் சுரேஷ்குமார்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X