2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தேசத்தின் குரலுக்கு...

Editorial   / 2018 டிசெம்பர் 15 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசியரியருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கமின் நினைவுநாள் நிகழ்வுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் உணர்வெழுச்சியாக நேற்று (14) மாலை நடைபெற்றது.

கரைச்சிப்பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன், வடமாகாண முன்னாள் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் ஆகியோர் நினைவுப் பேருரை ஆற்றினர்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழர்களின் பிரச்சினையை சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறிய மதியுரைஞர் என, மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X