Editorial / 2019 ஜூன் 03 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}





கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அத்துரலிய ரத்ன தேரரை, பேராயர் காடினர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இன்று (3) சந்தித்துள்ளார். மேலும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் அத்துரலிய ரத்ன தேரரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ரிஷாட் பதியூதின், கிழக்கு, மேல் மாகாண ஆளுநர்கள் ஆகிய மூவரையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (31) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். (படப்பிடிப்பு; நதீக தயா பண்டார)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .