2025 மே 21, புதன்கிழமை

தொப்பி இராஜதந்திரம்...

Editorial   / 2017 நவம்பர் 06 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜப்பானுக்கு முதலில் சென்று, அங்கு சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, தொப்பிகளைப் பரிசாக வழங்கி, ஜனாதிபதி ட்ரம்ப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். “டொனால்டும் ஷின்ஸோவும்: கூட்டணியை இன்னும் சிறந்தது ஆக்குவோம்” என, அத்தொப்பிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப், தனது பிரசாரக் காலத்தில், “அமெரிக்காவை மேலும் அதிசிறந்தது ஆக்குவோம்” எனப் பதிக்கப்பட்ட தொப்பிகளை விற்பனை செய்ததோடு, அவற்றை அணிந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X