Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆதரவாளர்கள் அடங்கிய குழுவினருக்கும், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆதரவாளர்கள் அடங்கிய குழுவினருக்கும் இடையில், கடந்த 2013 ஆம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு, ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில், இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காக அமைச்சர் பழனி திகாம்பரம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் பலர் நீதிமன்றுக்கு வருகைத்தந்தனர். (படங்கள் : மு.இராமச்சந்திரன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago